in

நினைவில் கொள்ளுங்கள், கன்னி மேரி (Memorare)

728px-Sandro_Botticelli_065
Di Sandro Botticelli – The Yorck Project (2002) 10.000 Meisterwerke der Malerei (DVD-ROM), distributed by DIRECTMEDIA Publishing GmbH. ISBN: 3936122202., Pubblico dominio, Collegamento

மிகவும் இரக்கமுள்ள தாயே!உமது அடைக்கலமாக ஓடிவந்து,உம்முடைய உபகார சகாயங்களைஇறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும்உம்மால் கைவிடப்பட்டதாகஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லைஎன்று நினைத்தருளும்.கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே!தயையுள்ள தாயே!இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டுஉமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள்உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம்.அவதரித்த வார்த்தையின் தாயேஎங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல்தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயேஆமென்

Piero_Pala_della_misericordia_madonna_della_misericordia

உன் பரிவு கீழ்

frerecharles

கைவிடப்பட்ட பிரார்த்தனை (சார்லஸ் டி ஃபூக்கால்ட்)