கிறிஸ்தவ ஜெபம் கடவுளோடு நிகழும் உரையாடல் என்பதை முதலில் நினைவுகூர்வோம்: கேட்கும், பேசும், செயல்படும், அன்புகூரும் கடவுளோடு. கடவுள், அதாவது தந்தை, மகன், தூய ஆவி, நம் அனைவரையும் நேசிக்கிறார்: பாவிகளையும் புனிதர்களையும், நலமுள்ளவர்களையும் நோயுற்றவர்களையும். ஆனால் ரெய்கி, மறைந்திருக்கும் ஓர் ஆற்றல் உண்டு என்ற முன்கருத்திலிருந்து தொடங்குகிறது. அது எங்கும் நிறைந்துள்ள, பிரபஞ்சம் முழுவதற்குமான ஓர் ஆற்றல்; ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த சின்னங்களையும் சடங்குகளையும் கொண்டு அதைக் கையாள முடியும். அந்த ஆற்றல் எங்கும், […] More