ஆண்டவரே, எங்களை (மட்டும்) நேசிக்காமல் இருக்க எங்களுக்குக் கற்பித்தருளும்,எங்களுடையவர்களை மட்டும் நேசிக்காமல் இருக்கவும்,நாம் நேசிப்பவர்களை மட்டும் நேசிக்காமல் இருக்கவும்.பிறரைப் பற்றிச் சிந்திக்கவும்,யாரும் நேசிக்காதவர்களை நேசிக்கவும் எங்களுக்குக் கற்பித்தருளும். ஆண்டவரே, பிறரின் துன்பத்தை எங்களையும் உணரச் செய்யும்.ஒவ்வொரு கணமும், நாங்கள் உம்மால் பாதுகாக்கப்பட்டு,அளவுக்கு மீறிய மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும்போது,மில்லியன் கணக்கான மனிதர்கள்,உமது பிள்ளைகளும் எங்கள் சகோதரர்களுமாகிய அவர்கள்,பசியால் இறக்கத் தகுதியற்றவர்களாயிருந்தும் பசியால் மடிகிறார்கள்,குளிரால் இறக்கத் தகுதியற்றவர்களாயிருந்தும் குளிரால் மடிகிறார்கள் என்பதைப்புரிந்துகொள்ளும் அருளை எங்களுக்கு அளித்தருளும். ஆண்டவரே, உலகின் ஏழைகள் […] More