in

கல்கத்தா புனித தெரசா மரியன்னையிடம் செய்த ஜெபம்

hearts-1450300_1280
புகைப்படம்: congerdesign; மூலம்: Pixabay

இயேசுவின் தாயான மரியே,
உமது இதயத்தை எனக்குத் தாரும்,
அது எவ்வளவு அழகானது,
எவ்வளவு தூய்மையானது,
எவ்வளவு மாசற்றது,
அன்பும் தாழ்மையும் எவ்வளவு நிறைந்தது:
வாழ்வின் அப்பத்தில் இயேசுவை
ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்,
நீர் அவரை அன்புசெய்ததுபோல் நானும் அவரை அன்புசெய்து,
ஏழைகளில் மிக ஏழையானவரின்
எளிய தோற்றத்தில் அவருக்குப் பணிபுரியவும் அருள்புரியும்.
ஆமென்

கல்கத்தா புனித தெரேசா.

sanfrancesco-cimabue

அசிசி புனித பிரான்சிஸின் வாழ்க்கை வரலாறு

hug-2709639_1280

ஆண்டவரே, எங்களையே நேசிக்காதிருக்க எங்களுக்குக் கற்றுத் தாரும் (Raoul Follereau)